வெலிமடையில் விபத்து – இருவர் காயம்

Sunday, April 3rd, 2016

வெலிமடை பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர்  வெலிமடை வெள்ளவத்தை பகுதியில், 03.04.2016 அன்று அதிகாலை,  வீதியை விட்டு விலகி உமா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில், வாகனத்தின் சாரதி மற்றும் நடத்துனர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.  விபத்து தொடர்;பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

இலங்கையில் நாளொன்றுக்கு 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் - வைத்தியர் இஷானி பெர்னாண்டோ எச்சரிக்கை!
எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பா...
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு...