ஆளுநரை பதவி விலக்க முடியாது – அகில விராஜ்
 Monday, June 20th, 2016
        
                    Monday, June 20th, 2016
            
பொது எதிர்க்கட்சியின் தேவைக்காக மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க முடியாது என தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அவரது பதவிக்காலம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
மேலும் ஒரு தொகுதி இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர்!
வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவத...
புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமை...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        