ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை!
Friday, August 3rd, 2018
ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை (11.08.2018) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கச் செயலாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் - ஜெனீவாவி...
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபி...
அதிகரித்து வரும் வெப்பநிலை - தென்னைப் பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு - தென்னை பயிர் செய்கை...
|
|
|


