ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு!
Thursday, November 17th, 2016
அச்சுவேலியில் ஆசிரியர் வீடு புகுந்த திருடர் சுமார் 14லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருட்டு அச்சுவேலி மேற்கில் நேற்றுப் பகல் இடம்பெற்றது. வீட்டில் ஆள்கள் இல்லாத நேரம் திருட்டு இடம்பெற்றது. வீட்டுக்காரர் வீடு திரும்பிய போதே சம்பவம் தெரியவந்தது. அது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது

Related posts:
90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
தீயில் எரிந்து பெண் உத்தியோகஸ்தர் மரணம் – வலி வடக்கின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் சந்தேகத்தில் பொலி...
|
|
|


