அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்!
Thursday, March 10th, 2016
வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.
கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தவறி கீழே விழுந்ததன் காரணமாக சுயநினைவு அற்றநிலையில் நேற்று கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப் படுகின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கலகம அத்ததஸ்ஸி தேரர் அஸ்கிரி பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Related posts:
ஒலி பெருக்கியை கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு அபராதம்
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


