அர்ஜூன் மகேந்திரன் 501 இடமாற்றங்களை வழங்கியதாக தகவல்!
Friday, March 17th, 2017
என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றிய காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் 501 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்தள்ளார் என நிதிச் சபையின் செயலாளர் எச்.ஏ. கருணாரட்ன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்
திணைக்களங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நிதிச் சபையின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.
வழமையாக ஆண்டு ஒன்றுக்கு 200 இடமாற்றங்கள் செய்யப்படும் போதும், மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் 500 பணியாளர்களை இடம் மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
கோர விபத்து; தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 97.5 வீதத்தினால் அதிகரிப்பு - சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்...
|
|
|


