அரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு!

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Related posts:
குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கு மூன்று மாத காலம் சிறைத்தண்டனை!
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் அறிவிப்பு! எரிசக்தி அமைச்சர்...
குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம்...
|
|