அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு!
Monday, February 13th, 2017
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

Related posts:
கடந்த 68 வருடங்களில் நாட்டில் 1,557 பேருக்கு உச்சபட்ச தண்டனை விதிப்பு!
பெரும்போக நெற்செய்கை விவசாயிகளுக்கு 7000 மில்லியன் ரூபா நிதி!
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையில் அதிகரித்து வரும் மோதல் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்...
|
|
|


