அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

காலஞ்சென்ற அமரர் தாமோதிரம்பிள்ளை இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இல.340 அன்புவழிபுரம் திருகோணமலை பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் பிரதிநிதி புஸ்பராசா தனது இறுதி அஞ்சலியை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Related posts:
மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்!
உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!
|
|