அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!
Wednesday, October 18th, 2017
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை முன்னெடுப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அத்தியாவசியமாகும் என்று தொழிற்பயிற்சி மற்றம் திறனாற்றல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
இதற்காக ஊடகத்துறை அமைச்சின் கீழ் சமூக ஊடகப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் பிரதிஅமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செயலமர்வின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டர்.
Related posts:
வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் சிவில் சமூகம் கோரிக்கை!
சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்...
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வே...
|
|
|
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உ...
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி - நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...


