அதிகரித்த வெப்பநிலை ஏப்ரல் வரை நீடிக்கும்!
Friday, March 18th, 2016
நாட்டில் தற்போது அதிகரித்துக் காணப்படும் வெப்பநிலையானது வரும்மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றுப் படிவங்களின் மாற்றும் காரணமாக அதிகரித்த வெப்பநிலை காணப்படுவதாகவும் இதனால் தற்போது வெப்பநிலை 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ளதென்றும் எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை இந்த வெப்பநிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்..
Related posts:
சஜீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்!
யாழ்ப்பாணத்தில் 18 நாள்களில் 16 இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகம் - யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு!
|
|
|


