அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
Monday, August 22nd, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
தராசுக்கு முத்திரையிடும் பணி யாழ். செயலகத்தில் அடுத்த வாரம் ஆரம்பம்!
பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் !
மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த உத்தரவு - அமைச்சர் டளஸ் அழகப்பெரும!
|
|
|


