அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Monday, June 4th, 2018
நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இந்தப் போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஞ்சல் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல் மற்றும் இஸ்லாமிய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்ஹாலீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை - இலங்கையில் 27 நாட்களில் 60 பேர் பலி!
ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது முட்டாள் தனமானது – கூறுகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரி...
அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப...
|
|
|


