2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கிவைப்பு!

Saturday, November 6th, 2021

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கு  அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் தெரவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகள்வு இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதனடிப்படயில், மன்னார் மாவட்டத்தில்  பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 30  பயனாளர்களில் 20  பேருக்கும்,  கொடுவா மீன் தெரிவு செய்யப்பட்ட 20  பயனாளர்களில் 4 பேருக்கும் முதற்கட்ட காசோலைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாக விகாரையின் விகாராதிபதயை மரியாதை நிமிர்த்தம் சந்திப...