வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Thursday, May 30th, 2024
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மக்களுக்கு
புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே, குறித்த திட்டங்களுடன் எமது மக்கள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
யாழ் மாட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியப் மீன்பிடிப் படகுகளை நேரில் பார்வையிட அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை...
மக்களின் பிரச்சினையை தீர்க்கமுடியாதவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள என்ற அடையாளம் எதற்கு ? - அமைச்சர் ட...
|
|
|
இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக...
அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் - அமைச்சர்...


