விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க, மரியாதை நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இளைஞர் விகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் றொஷான் ரணசிங்க, அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார். – 12.01.2023
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ர...
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!
அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் – அமைச்சர் டக்...
|
|