வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Sunday, June 21st, 2020
வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா, இராசேந்திரங்குளம் பிரதேசத்தில் மக்கள் குறைகேச் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மைதானத்தினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வீட்டுப் பிரச்சினை போன்ற மக்களின் கோரிக்கை தொடர்பான கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குருநகர் மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்த கோரிக்கை!
வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
|
|
|




