வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Tuesday, January 14th, 2020
“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்றையதினம் குறித்த சந்திப்பு மாளிகாவத்தை கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நிறுவனத்தின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
Related posts:
உதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் - டக்ளஸ் தேவானந்தா!
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...
கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்கிவைத்த ஜனாதிபதி!
|
|
|



