வடகடல் நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆராய்வு!

Wednesday, January 25th, 2023


கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கபடுகின்ற வேலைத் திட்டங்கள், குறிப்பாக வடகடல் நிறுவனத்தின் செயல் திறனை மேலும் அதிகரித்து, குறித்த நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆகியோர் இன்று விரிவாகக் கலந்துரையாடினார்கள். – 25.01.2023

000

Related posts:

கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்...
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...

வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப...
பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க...