யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் மறை மாவட்ட பேராயருடன் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு!

தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் மறை மாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை மரியைாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
Related posts:
அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து...
மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதி...
|
|