யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பம்!
Friday, November 9th, 2018
வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 170 பேருக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது





Related posts:
கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு ...
2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக...
கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் - பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிற...
|
|
|


