யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 15th, 2023

யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன்  சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.

Related posts: