முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!
Friday, July 19th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு தொகுதி பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் , கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் , கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர், கடல்றொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...
|
|
|
எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நா...


