முல்லைத்தீவில் ஈ.பி.டி.பி. யின் மாவட்ட விஷேட மாநாடு: பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!
Tuesday, November 12th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் அணிதிரள்வுடன் மிக எழுச்சியாக ஆரம்பமாகியுள்ளது.
காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்’து கௌரவிக்கப்பட்டு நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
Related posts:
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பங்களாதேஷின் ஒத்தாசைகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவா...
தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்தும் அது கைகூடாததன் வெளிப்...
|
|
|



