மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Wednesday, November 2nd, 2022
மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார்
இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் தேவையான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.- 02.11.2022
Related posts:
பழிவாங்கும் மனோநிலையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும்: வன்னி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டு...
எரிபொருள் தட்டுப்பாடு - பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை - அமைச்சர் டக்ளஸ் அற...
கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு பலன்!
|
|
|


