மயிலிட்டி துறைமுக முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ்!
Saturday, March 30th, 2024
மயிலிட்டி துறைமுக கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசியக்கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் விளையாட்டு நிகழ்விற்காக கட்சி நிதியில் இருந்து ஒரு லட்சம் வழங்கி வைத்தார். .
000
Related posts:
கேப்பாபிலவு மக்கள் காணியிலிருந்து வெளியேற படையினர் இணக்கியிருப்பது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி...
குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடி...
|
|
|


