மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாகவும் மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களோடு இழுபட்டு செல்லும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் இருக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள்மற்றும் முக்கியஸ்தர்கள் உடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெறுவதையும் தடுக்க சதியா? - ஈ. பி. டி. பி.
அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|