மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா.!

Monday, May 23rd, 2016

மக்கள் மத்தியில்  புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 20 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற  எதிரொலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இந்நிகழ்வின் முழுமையான காணொளியையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவான...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு - ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த...
இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்!