மக்களை தூண்டி விட்டுவிட்டு ஔிந்து கொள்ள மாட்டேன்” – புதுக்குடியிருப்பு மண்ணில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

“
~~
சட்டவிரோதமாக எமது கடலுக்குள் நுழைந்து எமது கடல் வளங்களை அழிக்கின்றவர்களை தடுத்து நிறுத்துவதற்கு யாரையும் நம்பி இருக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, செயலில் இறங்குகின்றவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். – 30.12.2022
Related posts:
எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்...
வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரைய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து - வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்ப...
|
|