மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

“மக்களின் அவலங்களை தீர்ப்பதில் – மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம். அதற்காக ஈ.பி.டி.பி கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும் கடந்து வந்துள்ளது.
ஈ.பி.டி.பி.யின் வழிமுறைகளே சரியானது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்ற போதிலும், போதிய மக்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை.
இந்த நிலையை மாற்றவேண்டும். அதற்காக காலம் எம்மை தேடிவரப் போவதில்லை வரும் உருவாகின்ற சூழல்களை எமக்கானதாக உருவாக்க வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார்.
Related posts:
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு - நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோ...
கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை - நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
|
|
புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட...
கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு நாளை தீர்க்கமான முடிவு - இன்றைய அமைச்சரவையில் தீர்மானம்!