பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுப்பு!

Friday, June 2nd, 2023

பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வெட்டுக்காடு, பரமன்கிராய், கௌதாரிமுனை, கறுக்காய் தீவு உட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்து கொண்டனர்

முன்பதாக சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மண்ணெண்ணை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்து க்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி - டக்ளஸ் தேவானந்தா!
விரைவில் கிளிநொச்சி - வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும் – டக்ளஸ் எம்.பி நம்பிக்கை தெரிவிப்பு...

நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் - முல்லைத்தீவு மக்கள் பிர...
இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும...
நடைமுறை சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் மக்களிடம் நான் தொடர்ச்சியாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன் – அமைச...