நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 3rd, 2023

நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாவாந்துறை சென் நிக்ளஸ் விளையாட்டு அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்  ஏழு அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், முதலாவது போட்டியை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதி போலிஸ் மா அதிபர் மஞ்சுளா சேனரத்னா மற்றும் யாழ் பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சம்பிளி பலிகென உட்பட  பலர் கலந்து சிறப்பித்தனர். – 03.06.2023

000

Related posts:

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
முல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு!
ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவத...

இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப...
காக்கைதீவு - சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!