நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா விஷேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள், ஆகியோரில் ஒரு பகுதியினரை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் மற்றும் தொகுதி நீரிதியான செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
Related posts:
நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
சுத்திகரித்த குடிநீரை சாவகச்சேரி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...
அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்ப...