நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 9th, 2019

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது நாடாளுமன்ற குழுவுக்கான அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்தக்குழுவுக்கு ஜோன் அமரதுங்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சஜித் பிரேமதாஸ, தலதா அத்துகோரளை, டக்ளஸ் தேவானந்தா, லஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி திஸநாயக்க, தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், விஜித ஹேரத், மஹிந்த சமரசிங்க, மாவை சேனாதிராஜா, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச ஆகியோர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பராமரிப்பு நிலைமைகள் தொடர்...