நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம் !
Wednesday, December 20th, 2023
நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் களவிஜயம் செய்தார்.
சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு இன்று காலை களவிஜயம் மேற்கொண்ட கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச கடல்தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இறங்குதுறை புனரமைப்பு மற்றும் தொழிலாளர்கள் தாங்கியிருப்பதற்கான ஒய்வு மண்டபம் அமைக்க உத்தேசம் செய்துள்ள காணியையும் பார்வையிட்டதுடன் இறங்குதுறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்களுடன் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
000
Related posts:
வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!
இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
|
|
|


