நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணவுகளின் அளவினை குறைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் கடற்றொழிலாளர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
யாழ். மத்திய தபால் நிலைய பதிலாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு!
மந்திகை பால் சாலை விவகாரம் - மீளவும் இயக்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
|
|
உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய பூரண ஒத்துழைப்பு – ரின் மீனின் சில்லறை விலையும் நிர்ணயம்...
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ...
தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!