நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024

பாரிய யாழ்ப்பாண அபிவிருத்தி திட்டம் 2024 – 2034 என்னும் தொனிப்பொருகில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முன்மொழியப்பட்ட திட்ட வரைபுகள் தொடர்பிலான இறுதி செய்யும் கூட்டம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்காக இறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடம...
புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைய...