நகரசபையாக தரமுயரும் கரைச்சி பிரதேச சபை – எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல் மற்றும் எல்லை நிர்ணயம் போன்றவை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், சம்மந்தப்பட்ட பிரதேச சபை தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். – 30.09.2022
Related posts:
வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்களுக்கு நலன்புரி நிவாரணத் திட்டத்தில் மு...
சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக...
|
|