தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!
Friday, October 2nd, 2020
இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெறது.
நிகழ்வுக்கு சென்றிருந்த அதிதிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தலைமையிலான குழுவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகிவருகின்றது!
பாசையூர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுட...
பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,…
|
|
|
அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!
மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டி தொழிற்சாலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஸ் பத்திரன...




