டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
Sunday, January 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் புதுப்பானையில் செயலாளர் நாயகம் பொங்கல் அரிசியிட்டுவைத்தார்.
பொங்கல் கதிரவனுக்கு படைக்கப்பட்ட பின்னர் தோழர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என கட்சியின் தலைமை செயலகத்திற்கு வருகைதந்திருந்தோருக்கு சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டது.


Related posts:
தேசியக் கூட்டு! ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!!
நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் - நாடாளுமன்றில் ...
விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மரியாதை நிமிர்த்தம் ...
|
|
|


