சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !
Saturday, July 20th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடம் இருந்து வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம்!
ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
யாழில் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!
|
|
|


