சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 27th, 2024

சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிலைமைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

இன்று (27) கொழும்பு மாலிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்த சந்தித்து தமது நிலைமைகள் தொடர்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: