‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளிப்பு!
Wednesday, January 19th, 2022
யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட ‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளித்தார்.
கோமாதா மற்றும் இடபவதைக்கு எதிராக பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்களினால் குறித்த நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது
Related posts:
பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? - மன்றில் டக்ளஸ் தேவானந...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|


