கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!
Sunday, September 18th, 2022கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறையில் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
குறித்த இறங்குதுறைக்கு கடற்றொழில் அமைச்சர் இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு கூடியிருந்த கடற்றொழிலாளர்கள், கடலரிப்பை தடுப்பதற்கான கல்லணை ஒன்றினை அமைத்து தருமாறும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக வாடி அமைப்பதற்கான காணியை ஒதுக்குதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தனர்.
இவற்றுள் உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ௲
000
Related posts:
வாக்குகளை அபகரிப்பவர்களால் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் - அமைச்சர் ட...
|
|