கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 15th, 2020

கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி வெற்றியளிக்காத நிலையில் அம்பாறை மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்போடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீணை சினனத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் அம்பாறை, கல்முனை பிரதேச மக்கள் மற்றும் பிரமுகர்களுக்கு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

Related posts: