கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரால் அங்குரார்ப்பணம்!

கிளிநொச்சி, தம்பகாமத்தில் ஐ.எல். ஓ. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்
Related posts:
அம்பாறையில் விவசாயக் காணிகளை வன ஒதுக்குக் காணிகள் என்று அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துக - டக்ளஸ் M.P....
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் - சீனாவில் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்...