கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் கம்பவாரதி!

அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பவாரதி இ. ஜெயராஜ் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.
00
Related posts:
யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
வடக்கில் பாரிய அபிவிருத்தி - ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
|
|