காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே தனியார் படகுகளை சேவையிலீடுபடுத்த வீதிப் போக்குவரத்து ஆணைக் குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, June 15th, 2023


காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடல் பாதையை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. – 15.06.2023
000

Related posts:

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவ...
கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அ...