காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு!
Thursday, November 4th, 2021
வீதியாக புனரமைக்கப்பட்டுள்ள வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள உள்ளக வீதிகள் புனரமைக்கும் திட்டமான ஒரு இலட்சம் கிலோ மீற்ரார் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொளிவுக்கு அமைவாக குறித்த் வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி இன்றையதினம் மக்களின் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...
பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்ன? - அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!
|
|
|







