கல்பிட்டி இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்பு – அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, August 21st, 2024

கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்யமுடியாது பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் இதுபோன்ற தொழில் முறையில் இறால் பிடியில் ஈடுகின்ற போதும் கல்பிட்டியில் மட்டும் குறித்த தொழிலை செய்யவிடாது தடுத்திருப்பது தொடர்பாக தாம் 3 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் முறையிட்டு வந்துள்ளது தொடர்பாக அமைச்சர் ஆராய்ந்தார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் தொடர்பு பட்ட அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:


கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ...
கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
அனுபவங்களின் அடிப்படையில், தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத...